அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.!

நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் விழா அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் குஷ்பூ மீனா போன்ற நடிகர்கள் பலர் கலந்து கொண்ட பிறந்தநாள் விழாவை சிறப்பித்துள்ளனர். பிரபல யூடியூபர் இர்ஃபானும் பிறந்தநாள் விழாவிற்கு சென்று அதை வீடியோவாக எடுத்து தனது youtube பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 1

விளம்பரம்

 

கிராமத்துக் கதைக்களங்களில் மிகவும் பொருந்திப் போய் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் பின்னர் திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்.

விளம்பரம்

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 3

தனது 27வது வயதில் ‘உதயம்’ என்கிற படத்தை பார்த்துவிட்டு படத்தில் நடிக்கும் ஆசையினால் திருச்சியில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்த அவர், 1991ம் ஆண்டு வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

விளம்பரம்

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 5

அதன் பின்னர் பல படங்களில் நடித்து முடித்திருக்கும் அவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் இன்றளவும் பேசும் திரைப்படமாக இருந்து வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜயும் நானும் நல்ல நண்பர்கள்....தனியாக தம் அடிக்கும் போது நான்தான் கம்பெனி - இயக்குனர், நடிகர்,ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 7

திரைத்துறையில் சிறிது காலம் பணியாற்றி விட்டு அரசியலுக்கு சென்ற அவர் திமுகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சிக்கு சென்ற அவர் தற்போது அரசியலிலிருந்து முற்றிலும் விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

விளம்பரம்

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 9

தற்போது அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நெப்போலியன். அவருக்கு ஜெயசுதா என்கிற மனைவியும், தனுஷ் மற்றும் குணால் என்கிற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவருடைய சிகிச்சைக்காக அவ்வபோது அமெரிக்கா சென்று வந்தார்.

விளம்பரம்

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 11

அடிக்கடி அமெரிக்கா சென்று வருவது சிரமமாக இருந்ததால் கடல் போல ஒரு வீடு ஒன்றை வாங்கி அங்கேயே குடியமர்ந்து விட்டார் நெப்போலியன். சமீபத்தில் அவருடைய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் விழாவிற்கு யூடியூபர் இர்ஃபான், நடிகைகள் மீனா, குஷ்பூ, நடிகர் விதார்த் போன்ற பலர் சென்று சிறப்பித்து இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நேருக்கு நேர் மோதும் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ்.! 'போர்' படத்தின் டீசர் வெளியானது.!

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.! 13

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பிறந்தநாள் விழாவில் நடிகைகள் குஷ்பூ மீனா போன்ற மேடையில் நடனமாடி சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர் இந்த வீடியோவை பார்த்த பலரும் நெப்போலியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Iran’s View

விளம்பரம்

Leave a Comment