பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில், இந்த தொடரின் சீசன் 2வை ரசிகர்களுக்காக புதிய கதையுடன் இயக்கி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில்...! 1

விளம்பரம்

இந்த தொடரில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் சரண்யா. இதற்குமுன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருக்கான வரவேற்பு ஆனது இந்த சீரியலில் தான் கிடைத்து உள்ளது. இந்த தொடரின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் சரண்யா. இவருக்கு திருமணம் ஆகியது அண்மையில் தான் இவரின் ரசிகர்களுக்கு தெரிய வந்து உள்ளது.

பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில்...! 3

விளம்பரம்

தற்போது இவர் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  அருள் நிதியின் அட்டகாசமான நடிப்பில் "திருவின் குரல்" ட்ரைலர் வெளியானது.! இதோ வீடியோ.!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment