நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பாவனி ரெட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அமீர். நடன இயக்குனராக பணியாற்றி வந்த அமீர் தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டியை காதலித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சொந்த தயாரிப்பில் புதிய படத்தையும் இயக்க உள்ளதாக அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தார். அதற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்றது.

நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பாவனி ரெட்டி..! 1

விளம்பரம்

பாவனி மற்றும் அமீர் நீண்ட காலமாக காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்து வருகின்றனர். மேலும் திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை காதலி பாவனி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பாவனி ரெட்டி..! 3

விளம்பரம்

தற்போது பாவனி தனது பிறந்தநாளை பிக் பாஸ் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பாவானிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment