பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ரட்சிதா. இவருக்கு இந்த தொடர் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.

பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..! 1

விளம்பரம்

சின்னத்திரையில் சாதிக்க போராடிய இவருக்கு, இந்த தொடர் மிகப்பெரிய திருப்புமுனையை ரட்சிதா வாழ்க்கையில் ஏற்படுத்தி இருந்தது. இந்த சீரியலை தொடர்ந்து சீரியல்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..! 3

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை,

பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..! 5

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கதாநாயகியாக படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..! 7

விளம்பரம்

தற்போது இவர் பறவைகளுடன் நேரம் செலவிட்டு அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு உள்ளார்.

பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..! 9

விளம்பரம்

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரட்சிதா புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  புதிய சிக்கலில் விக்ரம் படம்..ஜூன் 3 வெளியாகாது? உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு | Virkam Movie

பறவைகளை கொஞ்சி விளையாடிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி..! 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment