மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.!

இயக்குனர் அட்லீ தனது மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ப்ரியா அட்லீக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ.

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 1

விளம்பரம்

ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் முதல் படத்தை இயக்கி வெற்றியை கண்டவர்.

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 3

விளம்பரம்

தொடர் வெற்றி படங்கள் விஜய்க்கு கொடுத்து, அவருடைய ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப் போன இயக்குனராக மாறிப் போனார். மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்து சன் பிக்சரஸ் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா என பலர் நடிக்க வெளியான இந்த “பிகில்” படம்.

தொடர்புடையவை  நயனுக்கு வசனம் சொல்லி குடுக்கும் விக்கி.! 7 ஆண்டுகளுக்கு முன்பு ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 5

விளம்பரம்

விமர்சகர்களிடம் இது பயங்கர காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்று விமர்சிக்க பட்டாலும் மீண்டும் விஜயுடைய அதிக கலெக்ஷன் செய்த படமாக இது உருவெடுத்து. கிட்டத்தட்ட 300 கோடி வசூலை வாரி குவித்தது இந்த படம்.

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 7

விளம்பரம்

கடைசியாக ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து இருந்தது. இந்த படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகிலும் மிகப் பெரிய இயக்குனராக அட்லீ அவதாரம் எடுத்துள்ளார்.

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 9

விளம்பரம்

இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியா சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார் அட்லீ. அட்லீயும் ப்ரியாவும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 11

விளம்பரம்

8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியா கர்ப்பமாகி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையும் பிறந்து இருந்தது.

மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி செம்ம சர்ப்ரைஸ் செய்த இயக்குனர் அட்லீ.! 13

விளம்பரம்

இந்த நிலையில் ப்ரியாவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. மனைவிக்கு கேக் வெட்டி சர்பிரைஸ் செய்து அட்லீ பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். ப்ரியாவுக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  லத்தியை சுழற்றி ரவுடிகளை பந்தாடும் விஷால்.! லத்தி படத்தின் ட்ரைலர் இதோ.!

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment