உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தற்போது ரட்சிதா மகாலட்சுமி புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ரட்சிதா உடன் இணைந்து ஷிவினும் தற்போது கார் வாங்க உடன் சென்றிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 1

விளம்பரம்

புதுக் காரை வாங்கிய உடனேயே நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு ரைடு ஒன்று சென்றிருக்கின்றனர். அந்த புகைப்படங்களையும் ரட்சிதா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 3

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் என்ற சீரியலின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார்.

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 5

விளம்பரம்

பின்னர் இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியிலேயே சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்தார்.

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 7
நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தொலைக்காட்சிக்கு சென்றார். அங்கு “சொல்ல மறந்த கதை” என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த நாடகம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நடந்தது குறித்து வனிதா விஜயகுமார் அதிரடி கருத்து..!

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 9

பின்னர் அங்கிருந்து விலகிய மகாலட்சுமி மீண்டும் விஜய் டிவிக்கே வந்தார். விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரட்சிதா மகாலட்சுமிக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது.

விளம்பரம்

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 11

ஆனால் சில இடங்களில், வேண்டிய இடத்தில் தட்டி கேட்காமல் வேறு ஒரு முகத்தை தான் ரட்சிதா காட்டுகிறார் என்று சொல்லி அவருக்கு குறைவான வாக்குகள் அளித்து பாதியிலேயே வெளியே வெளியேற்றி விட்டனர். வெளியே வந்த பிறகு ரட்சிதா தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. சில சீரியல்களில் அவர் கமிட் ஆகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விளம்பரம்

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 13
இந்த நிலையில் விரைவில் ரட்சிதா தனது கணவர் தினேஷை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவரை பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வரும் ரட்சிதா மகாலட்சுமி இன்னும் சட்டபூர்வமான முடிவு எதையும் எடுக்கவில்லை.இதனால் விரைந்து அவர் தனது கணவரை பிரிந்து விடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வருகிறார் ரட்சிதா.

தொடர்புடையவை  சமத்தா உக்காந்து முடி வெட்டுறத பாரு.😍 ஐலா பாப்பாவின் Cute வீடியோ | Alya Manasa

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 15

விளம்பரம்

தற்போது புது கார் வாங்கிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த காரை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. புது ஆண்டு, புது தொடக்கம்,  வெல்கம் ஹோம் என்று பதிவிட்டு இருக்கிறார் அவர் சிகப்பு நிற மோரிஸ் கேரேஜ் காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 22 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.! 3

விளம்பரம்

காரை வாங்கிய உடனேயே ஷிவின் மற்றும் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு ரைட் சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களையும் அவர் பதிவு தெரிவித்து இருக்கிறார். ரட்சிதாவின் புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment