ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் உடன் மிரட்டும் புல்லட் படத்தின் Glimpse காட்சிகள்..!

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பின்னர் தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உயர்ந்து உள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.இவர் நடிகர் என்பதை தாண்டி மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி வருகிறார். தற்போது தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ், அண்மையில் நடித்த ஜிகர்தண்டா படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து உள்ளது.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் உடன் மிரட்டும் புல்லட் படத்தின் Glimpse காட்சிகள்..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து பென்ஸ் மற்றும் கால பைரவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தன்னை போலவே தனது தம்பி எல்வினையும் நடிகராக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளார் . அருள்நிதியை வைத்து டைரி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் இன்னாசி பாண்டியன் இப்படத்தினை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் தம்பி உடன் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் உடன் மிரட்டும் புல்லட் படத்தின் Glimpse காட்சிகள்..! 3

விளம்பரம்

இன்று ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு தம்பி எல்வின் உடன் நடித்து இருக்கும் புல்லட் படத்தின் சில காட்சிகள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  ஜானி மாஸ்டருடன் இணைந்து "ரஞ்சிதமே" பாடலுக்கு வெறித்தனமாக ப்ராக்டிஸ் செய்யும் தளபதி. Viral வீடியோ!

விளம்பரம்

Embed Video Credits : Five star creation

விளம்பரம்

Leave a Comment