ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் உச்சபட்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு நேற்றைய தினம் 73வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. உலகம் எங்கிலும் இருக்கும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 1

விளம்பரம்

கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கை தொடங்கி தன்னுடைய அயராத உழைப்பால் ஔன்று தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் உச்சபட்ச நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது சீனா ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 3

விளம்பரம்

இவர் முதல் முறையாக 1975ம் ஆண்டு வெளியான ‘அபூர்வராகங்கள்’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
அதன் பின்னர் சுமார் 169 படங்களில் நடித்திருக்கும் அவர் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 5

விளம்பரம்

இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில் நடிகைகள் ரித்திகா சிங் போன்ற பலர் நடிக்க ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

தொடர்புடையவை  சிவா - அதிதி நடிக்கும் மாவீரன் பட பூஜை போட்டோஸ்..! இனிமே உங்களுக்கு எல்லாமே வெற்றி தான் சிவா.!

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 7

விளம்பரம்

ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு 1981ம் ஆண்டு லதா உடன் திருமணமாகி சௌந்தர்யா, ஐஸ்வர்யா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தனது மனைவி_ மகள்கள்_ பேரக்குழந்தைகள் என்று குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 9

விளம்பரம்

ரஜினியின் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் ரஜினியை மிகத் தீவிரமாக அவரை பின்பற்றுபவர்கள். அதில் ஒருவர் தான் மதுரையில் இருக்கும் இந்த ரசிகர். இவர் ரஜினிகாந்துக்காக பிரத்யேக சிலை ஒன்றை அமைத்து அவருக்கு கோவிலும் எழுப்பி பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 11

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று ரஜினியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு திருவாசி, நாக கிரீடம் ஆகியவற்றை வைத்தும் பாலபிஷேகம் செய்தும் ஆரத்தி காட்டியும் வழிபட்டு இருக்கிறார்.

ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கட்டப்பட்ட ஆலயத்தில் நடந்த சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.! 13

விளம்பரம்

திருமங்கலத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment