ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

1976ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் திரைத்துறையில் 1991ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். திரைத்துறைக்கு வந்த பின்னர் தனது பெயரை ‘ரம்பா’ என்று மாற்றிக் கொண்டார்.

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 3
1992ம் ஆண்டு வெளியான ‘ஆ ஒக்கடு அடக்கு’ என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகருக்கு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பல தெலுங்கு படங்களில் நடித்த அவர், தமிழில் 1993ம் ஆண்டு வெளியான ‘உழவன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

விளம்பரம்

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 5

பின்னர் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்கிற படத்தின் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

விளம்பரம்

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 7

அதன் பின்னர் ‘செங்கோட்டை’, ‘அருணாச்சலம்’, ‘ராசி’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘காதலா காதலா’, ‘என்றென்றும் காதல்’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘சுயம்வரம்’, ‘மின்சார கண்ணா’, ‘அன்புடன்’, ‘ஆனந்தம்’, ‘அழகான நாட்கள்’, ‘மிலிட்டரி’, ‘3 ரோசஸ்’ போன்ற படங்களில் நடித்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "மன உளைச்சலில் அண்ணாச்சி...செக் வைத்த ரெட் ஜெயண்ட்"!!

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 9

கடைசியாக அவர் தமிழில் 2003ம் ஆண்டு ‘பந்தா பரவசம்’ என்கிற படத்தில் நடித்தார். திரைத்துறையை விட்டு விலகுவதற்கு முன்பாக கடைசியாக 2011ம் ஆண்டு ‘ஃபிலிம் ஸ்டார்’ என்கிற மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

விளம்பரம்

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 11
2010ம் ஆண்டு கனடா வாழ் இலங்கைத் தமிழரான இந்திரகுமார் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 13

விளம்பரம்

கலைஞர் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘மாநாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கெடுத்திருக்கிறார்.

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 15

விளம்பரம்

தற்போது கனடா நாட்டைச் சேர்ந்த ‘மேஜிக் வுட்’ என்கிற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 17

விளம்பரம்

தற்போது திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகி தனது கணவருடன் இணைந்து தொழிலை கவனித்து வருகிறார். கனடா நாட்டில் உள்ள டொரன்டோவில் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் செட்டில் ஆகிவிட்டார்.

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 19
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ரம்பா அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரது மகன் ஷிவினுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  நீங்கள் தூங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை திருடி விடுவார்கள்..சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த அறிவு

ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கேக் வெட்டி கொண்டாடிய ரம்பா.! இதோ வீடியோ.! 21

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார் ரம்பா. பலரும் ரம்பாவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment