கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரம்யாபாண்டியன் திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!

போட்டோஷூட் மூலம் பிரபலம் ஆகியவர் தான் நடிகை ரம்யாபாண்டியன். இவர் கிளாமராக எடுத்த ஒரு போட்டோ வைரலாகியதை தொடர்ந்து ஒரே இரவில் நாடு முழுவதும் பேமஸ் ஆகினார் ரம்யா பாண்டியன். இதனை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கலக்கி இருந்தார் ரம்யா பாண்டியன்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரம்யாபாண்டியன் திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்து அசத்தி மக்கள் மத்தியில் நீங்காத வரவேற்பினை பெற்றார். தற்போது பல படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார் ரம்யா பாண்டியன். மேலும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாகவும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரம்யாபாண்டியன் திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா ஆசிரியர் தவான் என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு ரிஷிகேஷியில் திருமணம் நடைபெற்றுள்ளது.இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  யப்பா.! இது கைதி 2 போஸ்டர் பா.! பிறந்தநாளில் விஷாலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரம்யாபாண்டியன் திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment