சாண்டி மச்சினிச்சியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா

சாண்டி மாஸ்டரின் மச்சினிச்சி சிந்தியாவும், ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவும் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரபல நடன கலைஞராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார். மேலும் இவர் சென்னையில் நடன பள்ளி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். அதில் ஏழை குழந்தைகள் பலருக்கு நடனம் சொல்லிக் கொடுத்து வருகிறார். சாண்டி தற்போது மிகப்பெரிய நடிகர்களின் படத்தில் கமிட் ஆகி வருகிறார். சமீபத்தில் வெளியாகி 500 கோடி வசூலை குவித்த கமலஹாசனின் விக்ரம் படத்தில் கூட அவர்தான் கோரியோகிராப் செய்திருந்தார். தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருந்த விருமன் படத்திற்கும் அவர்தான் நடன கலைஞராக பணியாற்றி இருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சாண்டி மச்சினிச்சியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா 1

விளம்பரம்

விருமன் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமாக இருந்தது. குறிப்பாக அதிதியின் நடனம் பலரையும் கவர்ந்தது. அதிதிக்கு சாண்டி நடனம் சொல்லிக் கொடுப்பது போன்று வீடியோவை சமீபத்தில் அதிதியே தனது instagram பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். படம் வெளியாகி பல நாட்கள் ஆகியும் இன்னும் பலருக்கும் விருமன் பட பாடலின் ஜுரம் விடவில்லை. இந்த நிலையில் சாண்டியின் மச்சினிச்சியான சிந்தியாவும் இந்த பாடலுக்கு அதிதி போலவே பாவாடை தாவணி அணிந்து ரீல்ஸ் செய்து அதை தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சிந்தியாவும் சாண்டியுடன் இணைந்து நடன பள்ளியில் நடன ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புடையவை  மீனாவை ஒரு தலையாக காதலித்தாரா திருமா? திருமணம் பற்றி உண்மைகளை போட்டு உடைத்த திருமா

சாண்டி மச்சினிச்சியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா 3

விளம்பரம்

விருமன் படத்தில் நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும், சிந்தியாவும் இணைந்து பாவாடை தாவணி அணிந்து கொண்டு அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment