KGF விட விக்ரம் வேற லெவல்ல இருக்கும்..தியேட்டர் தெறிக்கும்..சாண்டி கொடுத்த பேட்டி | Sandy

மூன்று வருடங்களுக்குப் பின்பு திரையில் வெளியாக உள்ளது கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்ற முண்ணனி நடிகர்களும் நடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் படம் திரையில் வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்துள்ளது. வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KGF விட விக்ரம் வேற லெவல்ல இருக்கும்..தியேட்டர் தெறிக்கும்..சாண்டி கொடுத்த பேட்டி | Sandy 1

விளம்பரம்

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் உதயநிதி, சிம்பு, பா.ரஞ்சித் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பத்தல பத்தல என்ற பாடலை கமலே எழுதி பாடியுள்ளார். நேற்று இரண்டாவதாக போர்கொண்ட சிங்கம் என்ற பாடலும் வெளியானது. இதில் பத்தல பத்தல பாடல் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது. Youtube video code embed credits: indiaglitz

KGF விட விக்ரம் வேற லெவல்ல இருக்கும்..தியேட்டர் தெறிக்கும்..சாண்டி கொடுத்த பேட்டி | Sandy 3

விளம்பரம்

 

தொடர்புடையவை  3 குழந்தைகளுக்கு தாயான ஈரம் பட நடிகை, இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?

இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் செய்துள்ளார். இந்த படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பேன் இந்தியா மூவி என்றெல்லாம் சொல்கிறார்கள், கமல் சார் மட்டும் தான் பேன் இந்தியா நடிகர், மேலும் விக்ரம் படம் கேஜிஎஃப்ஐ விட நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண… Watch the below video

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment