“நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு….சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ”

"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 1

நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்துவெளிவரவுள்ள படம் “குலுகுலு”. மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இவர் நடிகர் விஜயின் “மாஸ்டர்”, கமலின் “விக்ரம்” மற்றும் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் “தளபதி 67” படத்திலும் வசனம் இயற்றவுள்ளார். இயங்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய வட்டத்தில் இவர் உள்ளார்.

விளம்பரம்

"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 3
"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 5

சந்தானம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரையில் காமெடியனாக அறிமுகமாகி இப்பொது நாயகனாக மாறி கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 போன்ற வணிக ரீதியிலான வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார். இப்பொது இளம் இயக்குனர் ரத்னகுமாருடன் மாறுபட்ட கதைக்களத்தில் அவர் நடித்துள்ள படம் “குலுகுலு. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்

"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 7
"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 9

சமீப காலமாக வித்தியாசமான வேடங்களில் முயற்சி செய்து வரும் நடிகர் சந்தானம், இந்தப் படத்தில் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்து மறைத்து வாழும் முரட்டுத்தனமான இளைஞராகக் காணப்படுகிறார். கூகுள் பாத்திரத்தை அவர் சித்தரித்துள்ளார், இது அவருக்கு குலு குலு போல் தெரிகிறது, இது படத்தின் பெயரை துல்லியமாக உருவாக்குகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் விளங்கும் தளபதி விஜய்!

"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 11
"நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் கூட தேவையில்லை என காட்டும் குலுகுலு....சந்தனத்தின் குலுகுலு ட்விட்டர் ரிவியூ" 13

படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் கையாண்டுள்ளார், விக்ரம் புகழ் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் குலுகுலுவை விநியோகம் செய்கிறது. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் எஸ் ராஜ் நாராயணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
குலு குலுவில் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment