தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

மேடை ஒன்றில் தர்ஷா குப்தாவின் ஆடை பற்றி காமெடி நடிகர் சதீஷ் கூறிய கருத்துக்களால் நெட்டிசன்கள் அவரை வச்சி செய்து வருகின்றனர். காமெடி தான் வரவில்லை, அறிவு கூட வளரவில்லையா என்று அவரை கடுமையான வார்த்தைகளால் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனர் நவீன் மற்றும் பாடகி சின்மயி கூட அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 18+ படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் ஆடியோ லான்ச் விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் தமிழ் பாரம்பரிய முறைப்படி புடவை கட்டி வந்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1

விளம்பரம்

மேலும் இந்த விழாவிற்கு பலர் வந்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் காமெடி நடிகர் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து ஆகியோர் வந்திருந்தனர். மேடையில் பலரும் கலகலப்பாக பேசி ஆடி பாடி கொண்டிருந்த நிலையில், மேடை ஏறிய சதீஷ், தர்ஷா குப்தா அணிந்து வந்திருந்த ஆடை குறித்து சில கருத்துக்களை கூறினார். தர்ஷா குப்தா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர். அதன் பின்னர் சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்.

தொடர்புடையவை  கிறிஸ்தவ பாவாடை.! ஜேம்ஸ் வசந்தனை கீழ்த்தரமாக விமர்சித்த நெட்டிசன்கள்..தரமான பதிலடி கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்.

தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 3 தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 5 தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 7 தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 9 தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 11

விளம்பரம்

அவ்வப்போது கவர்ச்சி அதிகமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு வரும் அவர் இந்த விழாவிற்கும் அப்படியான ஒரு ஆடையை அணிந்து வந்திருந்தார். இதை சதீஷ்க்கு அருகில் அமர்ந்திருக்கும் போது சன்னி லியோனே புடவை கட்டி வந்திருக்கும் போது நான் எப்படி வந்திருக்கிறேன் பாருங்கள் என்று சதீஷிடம் கூறியிருக்கிறார் தர்ஷா.ஆனால் மேடையில் ஏறிய சதீஷ், இதை மேற்கோள்காட்டி மும்பையில் இருந்து வந்த சன்னி லியோனே புடவை கட்டி வந்திருக்கும் பொழுது நம் ஊரில் கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கும் தர்ஷா எப்படி வந்திருக்கிறார் என்று கலாய்க்கும் விதமாக பேசினார். இது தற்போது கடுமையான சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 13 தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 15 தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 17

விளம்பரம்

தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டல் செய்து பேசிய நடிகர் சதிஷ்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 19

பாடகி சின்மயி இயக்குனர் நவீன் போன்றவர்கள் இவரின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் இவரை கலாய்த்து பதிவுகளை போட்டு வருகின்றனர். பூமர் அங்கிள் இந்த காலத்திலும் இப்படி ஆடை குடறித்து அறிவில்லாமல் பேசுகிறீர்களே, காமெடி தான் வரவில்லை கொஞ்சம் அறிவு கூட வளரவில்லை என்று கலாய்த்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  அரசே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது, லீவ் வேண்டும்..! விக்ரமை செல்லமாக கலாய்த்த கார்த்தி.!

Youtubue Video Code Embed Credits: Trend Talks

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment