அடிக்க வந்த முத்துவின் கையை பிடித்த மனோஜ்!.. நகையை விற்றதை ஒப்புக்கொண்ட மனோஜ்.. வெடித்த பிரச்சனை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் நாயகன் முத்து மற்றும் நாயகி மீனாவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்த நாடகம் என்றே இதனை சொல்லலாம். அந்தளவிற்கு கதையை எதார்த்தகமாக இயக்குனர் நகர்த்தி வருகிறார். நாள்தொறும் தொடரின் விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடிக்க வந்த முத்துவின் கையை பிடித்த மனோஜ்!.. நகையை விற்றதை ஒப்புக்கொண்ட மனோஜ்.. வெடித்த பிரச்சனை 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், முத்து மற்றும் மீனாவின் நகைகளை மாற்றி வைத்தது யார் என முத்து கண்டுபிடிக்க திட்டம் தீட்டவே அதில் வசமாக மனோஜ் மற்றும் விஜயா இருவரும் சிக்கி கொள்கின்றனர். இதுகுறித்து அண்ணாமலை, மனோஜிடம் கேட்கவே மனோஜ் தொடர்ந்து அமைதி காக்கிறார். இதனால் கடுப்பாகிய முத்து மனோஜை அடிக்க செல்கிறார்.

அடிக்க வந்த முத்துவின் கையை பிடித்த மனோஜ்!.. நகையை விற்றதை ஒப்புக்கொண்ட மனோஜ்.. வெடித்த பிரச்சனை 3

விளம்பரம்

அப்போது மனோஜ் முத்துவின் கையை பிடிக்கிறார். மேலும் நகையை விற்றதையும் ஒப்புக்கொள்கிறார். இதனை கேட்ட அண்ணாமலை கடும் அதிர்ச்சி அடைகிறார். இதனை கண்ட ரசிகர்கள் மனோஜின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். மேலும் இந்த காட்சிக்காக காத்திருப்பதாகவும் வீடியோவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடையவை  என்ன பாத்து எதுக்கு அத சொல்ற? நல்லது சொன்ன அமுதுவை பயங்கரமாக அசிங்கப்படுத்திய தனம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment