ஆசையாக பார்த்து பார்த்து சமைத்த மீனா..! பாராட்டாமல் கிளம்பி சென்ற முத்து..! கடுப்பாகிய மீனாவை சமாதானப்படுத்தும் முத்து..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதில் நடித்து வரும் அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து உள்ளனர். இந்த தொடருக்கென மிகப்பெரிய குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நாளுக்கு நாள் தொடரின் விறுவிறுப்பு மற்றும் சுவாரசியம் கூடி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசையாக பார்த்து பார்த்து சமைத்த மீனா..! பாராட்டாமல் கிளம்பி சென்ற முத்து..! கடுப்பாகிய மீனாவை சமாதானப்படுத்தும் முத்து..! 1

விளம்பரம்

தற்போது சிறகடிக்க சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், முத்துவுக்காக மீனா பார்த்து பார்த்து சமைத்து உள்ளார். ஆனால் சாப்பிட்ட முத்து அதனை பாராட்டாமல் கிளம்பி செல்கிறார். இதனால் கடுப்பாகிய மீனா முத்து மீது செம்ம கோபத்தில் உள்ளார். மேலும் முத்து இரவு வரும் பொழுது மீனாவுக்கு ஆசையாக காஞ்சிபுரம் பட்டு வாங்கி வருகிறார்.

ஆசையாக பார்த்து பார்த்து சமைத்த மீனா..! பாராட்டாமல் கிளம்பி சென்ற முத்து..! கடுப்பாகிய மீனாவை சமாதானப்படுத்தும் முத்து..! 3

விளம்பரம்

கோபத்தில் இருக்கும் மீனா அதனை கண்டுகொள்ளாமல் செல்கிறார். இதனை முத்து கேட்கவே, காலையில் சாப்பாடு பற்றி ஒன்றும் சொல்லலையே என கேள்வி எழுப்புகிறார்.உடனே முத்து, நீ செய்வது எல்லாமே நல்லாக இருக்கும் என கூறி மீனாவை சமாதானம் செய்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்காக ரொம்ப காயப்படுத்துறீங்க..தாமரையிடம் சொன்ன அபி | BB Ultimate

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment