முத்துவிடம் இருந்து சத்யா வீடியோவை எடுக்க சிட்டி உடன் திட்டம் போடும் ரோகிணி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்துவிடம் இருந்து சத்யா வீடியோவை எடுக்க சிட்டி உடன் திட்டம் போடும் ரோகிணி..! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் சத்யா வீடியோ கிடைக்கவில்லை என சிட்டியிடம் ரோகிணி வந்து கூறுகிறார். இதனால் கடுப்பாகிய சிட்டி வீடியோ எடுக்க என்ன வழி என்று கேட்கவே, அதற்கு முத்துவின் போனை ஹேக் செய்யலாம் என கூறுகிறார். உடனே சத்யாவை மாட்ட வைக்க இருவரும் அதற்கான திட்டமிடலை செய்து வருகின்றனர்.

முத்துவிடம் இருந்து சத்யா வீடியோவை எடுக்க சிட்டி உடன் திட்டம் போடும் ரோகிணி..! 3

விளம்பரம்

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், ரோகிணி மற்றும் சிட்டியை கடுப்பாகி எச்சரித்து உள்ளனர். மேலும் இதன்மூலம் ரோகிணி வசமாக முத்துவிடம் மாட்ட போவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  "இந்த முட்டாள் கூட்டத்தை ஓட விட போறோம்" சபதம் எடுத்த மருமகள்கள்.! ஸ்பெஷல் 1 மணி நேர ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment