ரோஹிணியின் மகனை வீட்டிற்கு தூக்கி வந்த முத்து மீனா.! அதிர்ச்சியில் உறைந்து போன ரோஹிணி.!

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹிணியின் தாயார் மார்க்கெட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது மயங்கி கீழே விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ரோஹிணியின் மகனை முத்துவும் மீனாவும் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஹிணியின் மகனை வீட்டிற்கு தூக்கி வந்த முத்து மீனா.! அதிர்ச்சியில் உறைந்து போன ரோஹிணி.! 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ரோஹிணி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்து விஜயாவின் மூத்த மகனான மனோஜை திருமணம் செய்து கொள்கிறார். அவர் தான் பெரிய பணக்காரி என்றும் தனது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் பொய் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹிணியின் தாயார் ரோட்டில் மயங்கி விழுகிறார்.

ரோஹிணியின் மகனை வீட்டிற்கு தூக்கி வந்த முத்து மீனா.! அதிர்ச்சியில் உறைந்து போன ரோஹிணி.! 3

விளம்பரம்

அவரை மீட்கும் முத்து மற்றும் மீனா மருத்துவமனையில் சேர்க்கின்றனர். மேலும் ரோஹிணியின் மகனை தனது வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். இதைப் பார்த்த விஜயா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மேலும் கண்ட குழந்தைகளை வீட்டிற்கு எடுத்து வராதே என்று விஜயா கடுமையாக பேசுகிறார். இதனால் மனமுடைந்த ரோஹிணி கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment