அன்று எஸ்.கே நீ எல்லாம் மாஸ் ஆக நடிக்கலாமா? இன்று எஸ்.கே அவர் மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் திரையுலகிற்கு முக்கியமானது என்றாலும், அது பலருக்கும் பிடிக்கவில்லை, அதற்கு பல காரணங்களை அவர்கள் கூறினாலும், சில நடிகர்களுக்கு அவர் மேல் இருக்கும் பொறாமையை காட்டுகிறது.

சில ஆண்டுகள் முன்பு நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் யாரெல்லாம் மாஸ் கட்டுவது என்று இல்லாமல் ஆகிவிட்டது என்று பதிவிட்டு இருந்தார். அது மறைமுகமாக நடிங்கர் சிவாவை தான் தாக்குகிறது என பலருக்கும் தெரிந்தது.  வெளிப்படையாக சிலர் இதை குறித்து பேசியும் உள்ளனர்.

விளம்பரம்

அன்று எஸ்.கே நீ எல்லாம் மாஸ் ஆக நடிக்கலாமா? இன்று எஸ்.கே அவர் மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் 1

நடிகர் அருண் விஜய் 1990 ஆண்டுகளிலேயே நடிகர் விஜகுமாரின் மகனாக திரையுலகில் அறிமுகமானாலும் அவருக்கு இப்போது வரை பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. சில நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படங்கள் நடித்துள்ள நிலையிலும் ஒரு மிக பெரிய வெற்றிக்காக இன்று தவித்து வருகிறார்.

விளம்பரம்

அவருடைய மகன் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஓ மீ டாக் என்ற படம் நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது. அந்த படத்தில் நாயகனாக நடித்த அருண் விஜயின் மகன் அர்னவ் விஜய்க்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த பையன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறான். அவனுக்கு பலரும் பாராட்டுகளை அருண் விஜயின் த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  யுவனுடன் கைகோர்த்த ஹிப்ஹாப் ஆதி.! செம்ம கூலாக வெளியான தியாகி பாய்ஸ் ப்ரோமோ

படத்தை பார்த்த நடிகர் சிவாவும் தற்போது அர்னவ் நடிப்பை பாராட்டி, பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டு உள்ளார்.அதற்கு அருண் விஜயும் நன்றி என பதிலத்துள்ளார். இப்பொது இந்த ட்வீட் சமூகவலைத்தளத்தில பரபரப்பாக பரவி வருகிறது.

விளம்பரம்

அன்று எஸ்.கே நீ எல்லாம் மாஸ் ஆக நடிக்கலாமா? இன்று எஸ்.கே அவர் மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் 3

சில ஆண்டுகள் முன்பு அசிங்கப்படுத்திய சிவாவை தஹ்ரபோது அருண் விஜயே பாராட்டும் வகையில் அவருடைய வளர்ச்சி உள்ளது என பலரும் பேசி வருகிறார்கள்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment