தமிழ் பாடல் பாடி செம்ம VIBE..! அமரன் படப்பிடிப்பில் புல்லட்டில் பைக் ரைட் செய்த சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் ஜொலிப்பது எனலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கான கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடல் பாடி செம்ம VIBE..! அமரன் படப்பிடிப்பில் புல்லட்டில் பைக் ரைட் செய்த சிவகார்த்திகேயன்...! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகி இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் படத்திற்கு நல்ல விமர்சனமும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து உள்ளது.

தமிழ் பாடல் பாடி செம்ம VIBE..! அமரன் படப்பிடிப்பில் புல்லட்டில் பைக் ரைட் செய்த சிவகார்த்திகேயன்...! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் பாடிக்கொண்டே பைக் ரைடு செய்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  லைவ்வில் ஒரு சிறு பிழையில்லாமல் டப்பிங் பேசிய ஆண்டவர்.! ஆடிப்போன விக்னேஷ் சிவன்.!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment