வாழ்ந்த நிம்மதியா வாழணும்!!என்ன வாழ விடுங்க!!!இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் பதிவிட்ட சுனிதா.

பலர் வாழ்க்கைக்கு வழிகாட்டிய விஜய் டிவி அசாமிலிருந்து வந்த ஒரு பெண்ணிற்கும் வாழ்க்கையை கொடுத்தது. டான்ஸ் தொடரில் வந்த சுனிதா. முதலில் டான்சராக அறிமுகமாகி இப்போது குக் வித் கோமாளியின் கோமாளியாக மக்களை மிகவும் சிரிக்க செய்துள்ளார்.

உண்மையில் இங்கே நடிக்க வாய்ப்பு தேடிவந்த அவர், அந்த வாய்ப்பு கிடைக்காமல் விஜய் டிவி பக்கம் ஒதுங்கி இப்பொது அவருடைய தொழிலே அந்த சேனலிடம் சென்று விட்டது.

விளம்பரம்

வாழ்ந்த நிம்மதியா வாழணும்!!என்ன வாழ விடுங்க!!!இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் பதிவிட்ட சுனிதா. 1

நடுவில் சில கூறும் படங்களும், சில பைலட் படங்களும் நடித்து முடித்தார். பெரிய வாய்ப்புகள் திரையுலகில் இல்லாததால், விஜய் டிவியின் தயாரிக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிற.

விளம்பரம்

ரசிகர்கள் பலரும் இவருடைய திக்கி திக்கி பேசும் தமிழுக்கு அடிமையாக உள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸை பதிவிட்டுள்ளார்.

அதில் உருக்கமாக வாழ்க்கை ஒரு முறை தன், அதை நிம்மதியாக வாழ விடுங்கள். மற்றவர்களை உங்களுக்காக மன்னியுங்கள், நீங்க நிம்மதியாக வாழ, அவுங்களுக்காக இல்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு..! மனைவி ஆர்த்தி சொன்ன விஷயம்..!

இது யாரை குறிப்பிடுகிறது, யாருக்காக இந்த பதிவு என தெரியவில்லை என்றாலும், அவருடைய இந்த உருக்கமான பதிவு ரசிகர்களை கொஞ்சம் அவருக்காக ஏதோ கவலை கூறிய விஷயம் நடந்துள்ளது. இந்த வீடியோ இப்பொது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

விளம்பரம்

 

Video Courtesy – Galatta Tamil.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment