அடிச்சு தெறிக்கவிடுறது வலிமை, அசால்ட்டா இருக்குறது பீஸ்ட், அமைதியா அசராம இருந்து பாக்குறதா படம் நெஞ்சுக்கு நீதி!!கூல் சுரேஷின் நெஞ்சுக்கு நீதி ரிவியூ

தற்போது இணையதளவாசிகள் எதிர்க்கும் ஒரு விமர்சகர் நடிகர் சுரேஷ். கூல் சுரேஷ் என அழைக்கப்படும் இவர், மாநாடு படத்திற்கு செய்த விமர்சனத்தால் பிரபலம் ஆனார். “வெந்து தனித்து காடு, கோபப்மவனே எஸ்.டி.ஆர்.க்கு வணக்கத்தை போடு” என இவர் கூறிய ஒரு வரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்க பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடிச்சு தெறிக்கவிடுறது வலிமை, அசால்ட்டா இருக்குறது பீஸ்ட், அமைதியா அசராம இருந்து பாக்குறதா படம் நெஞ்சுக்கு நீதி!!கூல் சுரேஷின் நெஞ்சுக்கு நீதி ரிவியூ 1

விளம்பரம்

நடிகர் நிறைய படங்களில் தோன்றியுள்ள இவர், பல பிரபல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். காமெடியன், வில்லன் என பல பாத்திரங்கள் ஏற்று அடித்துள்ளார். இப்பொது பெரிய வாய்ப்புகள் இன்று இருக்கும் இவர் தற்போது ஒரு படம் வெளி வரும் பொது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விமர்சகராக உள்ளார்.

இன்று உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள “நெஞ்சுக்கு நீதி” படம் நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் பேசப்பட்டுள்ள சமூக சீர்கேடுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

விளம்பரம்

அடிச்சு தெறிக்கவிடுறது வலிமை, அசால்ட்டா இருக்குறது பீஸ்ட், அமைதியா அசராம இருந்து பாக்குறதா படம் நெஞ்சுக்கு நீதி!!கூல் சுரேஷின் நெஞ்சுக்கு நீதி ரிவியூ 3

உதயநிதியும் நன்றாக நடித்துள்ளார் எனவும், படத்தில் கூறப்பட்டுள்ள கருத்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்த்துள்ள நடிங்கர் கூல் சுரேஷ் படத்திற்கு தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  காதலின் வலியை சொல்லும் அழகிய பாடல்.! ‘கேப்டன் மில்லர்’ 2nd சிங்கிள் 'உன் ஒளியிலே' வெளியானது.!

“அதாவது அடிச்சு தெறிக்கவிடுறது வலிமை, அசால்ட்டா இருக்குறது பீஸ்ட், அமைதியா அசராம இருந்து பாக்குறதா படம் நெஞ்சுக்கு நீதி” என தனது பாணியில் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படத்தில் பல முக்கிய கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார், அதற்கு உதயநிதி சார்க்கும், அருண்ராஜா காமராஜாவிற்கும் தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ இப்பொது ரசிகர்களிடம் பெரிய பேசும் பொருளகி உள்ளது.

விளம்பரம்

நன்றி – ஆதன் சினிமா

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment