புதிய தொழில்சாலையை தொடங்கயுள்ள சுந்தரம் ஃபாஸனா்ஸ்

உதிப்பாக தயரிப்புக்காக புதிய தொழில்சாலையை அமைக்க உள்ளதாக சுந்தரம் பாஸனா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்சாலையை தொடங்கயுள்ள சுந்தரம் ஃபாஸனா்ஸ் 1
சுந்தரம் பாஸனா்ஸ்

டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான போல்ட்டுகள், நட்டுகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

விளம்பரம்

இதனை தொடர்ந்து தற்போது 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஆந்திரப் பிரதேசத்தின் தடா அருகிலுள்ள ஸ்ரீ நகரிலுள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில், புதிய உற்பத்திப் பிரிவொன்றை தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

“நுணுக்கமான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காகவும், புதிய பிரிவுகளில் வாடிக்கையாளா்களைக் கவரவும் புதிய உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது” என தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment