பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா – ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.!

நடிகர் சூர்யா தற்போது தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து பின்லாந்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 1

விளம்பரம்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான இவர் 1997ம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது இந்திய அளவில் அறியப்படும் ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார்.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியான ‘நந்தா’, ‘பிரெண்ட்ஸ்’, ‘மௌனம் பேசியதே’, ‘பிதாமகன்’, ‘பேரழகன்’, ‘கஜினி’, ‘ஆறு’, ‘வேல்’, ‘அயன்’, ‘ஆதவன்’, ‘சிங்கம்’, ‘ஏழாம் அறிவு’, ‘மாற்றான்’, ‘அஞ்சான்’ போன்ற படங்கள் சூர்யாவிற்கு வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 5

விளம்பரம்

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘ஜெய் பீம்’, ‘சூரரைப் போற்று’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தொடர்புடையவை  படத்தை விமர்சனம் பண்ண 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை.! பார்த்திபன் வெளியிட்ட ஆடியோ.! ப்ளூ சட்டையின் உண்மை முகம்

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 7

விளம்பரம்

‘ராக்கெடரி நம்பி விளைவு’ என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கைவசம் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 9

விளம்பரம்

சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தேவ் மற்றும் தியா என்கிற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 11

விளம்பரம்

அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் சென்றிருக்கும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 13

விளம்பரம்

பின்லாந்தில் ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து விடுமுறையை கழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பின்லாந்தில் செம்ம ஜாலி பண்ணும் சூர்யா - ஜோதிகா.! வெளியான cute வீடியோ இதோ.! 15

விளம்பரம்

நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube video embed code credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment