அமெரிக்கா செல்லும் முன் பேட்டி அளித்த T.R..உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி..கை எடுத்து கும்பிட்டு கதறி அழுத T.R

பிரபல இயக்குனநரும் நடிகருமான டி.ராஜேந்தர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். இன்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் அவர் அங்கு உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளார். டி.ஆர். முன்னதாக மாலை விமான நிலையைத்தில் செய்தியாளர்களை சந்திக்க பேசி வருகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்பட்ட டிஆர் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட பலரும் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 

அமெரிக்கா செல்லும் முன் பேட்டி அளித்த T.R..உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி..கை எடுத்து கும்பிட்டு கதறி அழுத T.R 1

விளம்பரம்

 

ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவிய நிலையில் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் ராஜேந்தர் அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சைகாக அவரை அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சிம்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார். விசா கிடைக்க தாமதமானதால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் டிஆருக்கு தேவையான மருத்துவ ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் டிஆரின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று டி.ஆரை வாழ்த்தி இருந்தார் கமல்.

விளம்பரம்
தொடர்புடையவை  "I'm back"!! ஈரோப்பில் இருந்து திரும்பிய தல அஜித்"!!

அமெரிக்கா செல்லும் முன் பேட்டி அளித்த T.R..உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி..கை எடுத்து கும்பிட்டு கதறி அழுத T.R 3

அமெரிக்கா பயணம் குறித்தும் உடல் நிலை குறித்து விளக்கம் அளிக்கவும் சென்னை விமான நிலையத்தில் தற்போது செய்தியாளர்களை டி.ஆர் சந்தித்து உள்ளார். அப்போது நான் நல்ல இருக்க வேண்டும் என்று கட்சி ரசிகர்கள் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு எனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கு நன்றி என கண்ணீர் மல்க அவர் நன்றி கூறினார். மேலும் சிம்பு போன்ற மகனை பெற்றதால் நான் பெருமை படுகிறேன் என்று அழுதுகொண்டே பேசினார்.அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment