Tamil Rockers Official Trailer | Premji Amaren

Watch the video below இயக்குனர் வெங்கட் பிரபு ஹீரோயின் இல்லாமல் கூட படம் எடுப்பார் ஆனால் தன்னுடைய தம்பி பிரேம்ஜி இல்லாமல் படத்தை எடுக்கவேமாட்டார் என்று பலர் கலாய்த்து கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு தான் இயக்கம் எல்லா படங்களிலும் பிரேம்ஜி க்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் வெங்கட் பிரபு. வல்லவன் படத்தில் சைடு ரோலில் நடித்த பிரேம்ஜி அனைவராலும் அறியப்பட்டது

Tamil Rockers Official Trailer | Premji Amaren 1

இந்த படத்தின் மூலம் தான். அதன் பிறகு சென்னை 28 , சத்யம் , கோவா , மங்காத்தா , சேட்டை என பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் இருதியாக நடித்த திரைப்படம் சிம்பா. இதை தாண்டி தற்போது str வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு திரைப்படத்திலும் நடித்துள்ளார் பிரேம்ஜி. இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த பிரேம்ஜி தற்போது புதிய அவதாரத்தை

விளம்பரம்
Tamil Rockers Official Trailer | Premji Amaren 3

எடுத்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் என்ற புதிய படத்தில் தற்போது நடிதுள்ளார் பிரேம்ஜி. அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது. அந்த போஸ்டரில் சிகரெட் பிடித்துக்கொண்டு , ஒரு கையில் பாட்டில் மாரு கையில் சைக்கிள் செயின் என்று பார்ப்பதற்கே ரவுடி போல் மாஸாக இருந்தார் பிரேம்ஜி. இந்த படத்தி பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. Watch the video below

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment