பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா.! இணையத்தில் கசிந்த வீடியோ.! யாருன்னு தெரியுமா?

நடிகை தமன்னா தற்போது பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் சென்று விட்டு அவருடன் காரில் திரும்பும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்த் ஷா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் தமிழில் கேடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக கால் அடி எடுத்து வைத்தார். முதல் படமே வெற்றி படமாக அமைந்த காரணத்தினால் அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் என தொடர்ந்து பல நல்ல படங்களின் நடித்திருந்தார் தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், மராத்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.தற்போது பாலிவுட்டில் பிஸியாகி விட்டதால் அவ்ஙபோது தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா.! இணையத்தில் கசிந்த வீடியோ.! யாருன்னு தெரியுமா? 1

விளம்பரம்

பாகுபலி படத்திற்கு பின்னர் தென்னிந்திய படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத தமன்னாவிற்கு தற்போது ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இந்த படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் நிறைவு கட்டங்களை எட்டி இருக்கிறது. விரைவில் ஜெயிலர் படம் திரைக்கு வர இருக்கிறது. சமீப காலமாகவே தமன்னாவின் திருமண செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக செய்திகள் வரத் தொடங்கின. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கோவாவில் நடந்த ஒரு பார்ட்டியில் விஜய் வர்மாவிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருந்தார் தமன்னா. அன்று தொடங்கி இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் உலா வரத் தொடங்கின. இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று இரவு மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு ஜோடியாக வந்த இவர்கள், சாப்பிட்டுவிட்டு காரில் ஏறி சென்றனர். இதைப் பார்த்த பலரும் விஜய் வர்மாவும் தமன்னாவும் டேட்டிங் செய்வதாக வீடியோவை பகிரத் தொடங்கினர்.

தொடர்புடையவை  வாரிசா இருந்தா போதுமா? இதுவும் வேணும்..செம்ம கடுப்பான அதிதி, விமர்சனங்களுக்கு சரியான பதிலடி

பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா.! இணையத்தில் கசிந்த வீடியோ.! யாருன்னு தெரியுமா? 3
இதுகுறித்து தமன்னா தரப்போ, விஜய் வர்மாவின் தரப்போ தற்போது எந்த விளக்கத்தையும் தரவில்லை. இவர்கள் இந்த தகவலை ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. தமன்னாவும் விஜய் வர்மாவும் லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை இருவரும் மறுக்காத காரணத்தினால் விரைவில் தமன்னா மௌனம் கலைத்து தனது காதலை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment