தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்து , தற்போது வருத்தப்படும் பிரபல நடிகர்!

Watch the video below நடிகர் ஜெயன் ரவி , தன்னுடைய திறமையால் இன்று தமிழ் சினிமாவில் உயர்ந்து நிற்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானதால் இன்று வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். முதல் படமே வெற்றி படமாக அடுத்து அடுத்து நல்லபடங்களில் நடித்து இன்று பல ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் இவர்.

தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்து , தற்போது வருத்தப்படும் பிரபல நடிகர்! 1

ஜெயம் ரவி படங்களில் மிக பெரிய வெற்றி கண்ட திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்க , நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மிக பெரிய ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியில் மிக முக்கிய பங்கு நடிகர் அரவிந்த ஸ்வாமிக்கும் உண்டு. இந்த படத்தின் மூலம் வேற ஒரு Watch the video below

விளம்பரம்
தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்து , தற்போது வருத்தப்படும் பிரபல நடிகர்! 3

அவதாரத்தில் , ஸ்மார்ட் ஆன வில்லனாக நடித்து அசதி இருந்தார் அரவிந் ஸ்வாமி. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய மற்றொரு தகவல் வெளி வந்துள்ளது. இந்த படத்தில் முதல் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது நெற்றிக்கண் நடிகர் அஜ்மல் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அந்த சமயத்தில் தான் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இந்த பட வாய்ப்பை நழுவவிட்டார் அஜ்மல். தற்போது இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அஜ்மல். Watch the video belowvideo embeded credits to Galatta youtube channel

விளம்பரம்

Leave a Comment