சுடரை தொலைத்துவிட்டு தேடும் வெற்றி மற்றும் விஜி.! வெற்றி இடத்திற்கே வந்து சுடரை தூக்கிய நபர்கள்.!

தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் விஜி அம்மா, வெற்றி என அனைவரும் கண்ணாமூச்சி விளையாட்டு கொண்டிருக்க திடீரென சுடர் காணாமல் சென்று விடுகிறார். இது கண்மணியின் சதியாகத்தான் இருக்கக்கூடும் என்று பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுடரை தொலைத்துவிட்டு தேடும் வெற்றி மற்றும் விஜி.! வெற்றி இடத்திற்கே வந்து சுடரை தூக்கிய நபர்கள்.! 1

விளம்பரம்

சுடரை அழைத்துக் கொண்டு விஜிஅம்மா அபிக்கு தெரியாமல் வெற்றியுடன் டூருக்கு செல்கிறார். டூருக்கு சென்ற இடத்தில் வெற்றி, சுடர் இன்னும் சில குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணாமூச்சி விளையாட்டின் போது அனைவரும் சில இடங்களில் சென்று ஒளிந்து கொள்கின்றனர். மீண்டும் வந்து பார்க்கும் பொழுது சுடரை மட்டும் காணவில்லை.

சுடரை தொலைத்துவிட்டு தேடும் வெற்றி மற்றும் விஜி.! வெற்றி இடத்திற்கே வந்து சுடரை தூக்கிய நபர்கள்.! 3

விளம்பரம்

சுடர் எங்கு சென்றார் என தெரியாமல் விஜி அம்மாவும் வீட்டில் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களும் வெற்றியும் தேடி அலைகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment