வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது தாயின் அறுபதாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் பலரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 1

விளம்பரம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. தமிழில் மிகப் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 3

தமிழில் குறுகிய படங்ளில் மட்டுமே நடித்திருந்தாலும் பல நல்ல கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருந்தது. சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

விளம்பரம்

வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 5

கடைசியாக இவர் சந்தோஷ் பிரதாப்புடன் இணைந்து கொன்றால் பாவம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது கைவசம் ஹனுமான், பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், லகாம், சபரி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிகில் படத்தின் ரிலீஸ்! கவுண்ட்டவுன் தொடங்கியது!!

வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 7

வரலட்சுமியின் தாயார் சாயா தேவி சரத்குமாரின் மூத்த மனைவி ஆவார். சரத்குமாருக்கும் மூத்த மனைவியான சாயா என்பவருக்கும் 1984 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

விளம்பரம்

வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 9

நக்மாவுக்கும் சரத்குமாருக்கும் அப்போது காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் சாயாதேவி சரத்குமார் உடனான திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் ராதிகாவுடன் திருமணம் ஆகி சரத்குமாருக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்.

விளம்பரம்

வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 11

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது தாயார் சாயாவின் 60-வது பிறந்தநாள் கொண்டாடி அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

விளம்பரம்

வரலக்ஷ்மி அம்மாவின் 60-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கொண்டாடிய வரலக்ஷ்மி.! 13

அந்தப் புகைப்படங்களை பார்த்த பலரும் சாயாவிற்கு 60 வயது ஆனது போலவே தெரியவில்லை. இன்னும் இளமையாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சாயா தேவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment