சூர்யாவுக்கு போட்டியாக இறங்கிய சூப்பர் ஸ்டார்..! வேட்டையன் படம் வெளியாகும் தேதி அறிவிப்பு..! பதற்றத்தில் கங்குவா படக்குழு..!

தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

சூர்யாவுக்கு போட்டியாக இறங்கிய சூப்பர் ஸ்டார்..! வேட்டையன் படம் வெளியாகும் தேதி அறிவிப்பு..! பதற்றத்தில் கங்குவா படக்குழு..! 1

விளம்பரம்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது இப்படம் வருகிற அக்டொபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சூர்யாவுக்கு போட்டியாக இறங்கிய சூப்பர் ஸ்டார்..! வேட்டையன் படம் வெளியாகும் தேதி அறிவிப்பு..! பதற்றத்தில் கங்குவா படக்குழு..! 3

விளம்பரம்

இந்நிலையில், அதே நாளில் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் மோத உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இரண்டுபடங்களில் எந்த படம் வெற்றியை பெரும் என காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து உள்ளனர்.

தொடர்புடையவை  வந்தாச்சு பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க்..! மாணவர்களாக மாறிய போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Lyca Productions (@lycaproductions)

விளம்பரம்

Leave a Comment