வெறித்தனமான லுக்கில் நடிகர் அர்ஜுனின் விடாமுயற்சி First Look போஸ்டர்..! கொண்டாட்டத்தில் அர்ஜுன் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். தற்போது இவர் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகர்களில் அர்ஜுனும் ஒருவர். பல நல்ல படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து உள்ளார் இவர். தற்போது கதாநாயகனாக நடிப்பதை விட்டுவிட்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் அர்ஜுன் நடிக்க தொடங்கிவிட்டார்.

வெறித்தனமான லுக்கில் நடிகர் அர்ஜுனின் விடாமுயற்சி First Look போஸ்டர்..! கொண்டாட்டத்தில் அர்ஜுன் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

இவர் நடிகர் அஜித் உடன் நடித்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இந்த கூட்டணியில் மீண்டும் படம் வெளி வருமா என ரசிகர்கள் நீண்ட ஆண்டுகளாக காத்து இருந்தனர். தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அர்ஜுனும் இணைந்து நடித்து உள்ளார்.

வெறித்தனமான லுக்கில் நடிகர் அர்ஜுனின் விடாமுயற்சி First Look போஸ்டர்..! கொண்டாட்டத்தில் அர்ஜுன் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. நீண்ட ஆண்டுகாலமாக தடைபட்டு இப்படம் மீண்டும் முழுவீச்சில் உருவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழு உறுதி செய்து உள்ளது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் விடாமுயற்சி முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Leave a Comment