“So Beautiful, So Elegant, Looking Like a Wow” தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..!

நடிகர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி தருகிறது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ‘தளபதி68’ படத்தின் படப்பிடிப்பு பூஜை ஆரம்பித்து படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"So Beautiful, So Elegant, Looking Like a Wow" தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..! 1
படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றவும் விஜய் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியானது. அண்மையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தனது மக்கள் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார் விஜய். மேலும் பாடல் வெளியீட்டு விழாக்கள் மற்றும் மேடைகளில் இவர் சொல்லும் குட்டிக் கதைகள் விரைவில் இவர் அரசியலுக்கு வர இருப்பதை உறுதி செய்கின்றன. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை அவரது தந்தை சந்திரசேகர் தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கழுத்தில் தாலியுடன் மாடர்ன் உடையில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய நயன்தாரா..

"So Beautiful, So Elegant, Looking Like a Wow" தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..! 3
விஜயின் தாயார் ஷோபாவும் ஒரு பாடகியாவார் அடிக்கடி தனது மகன் குறித்தும், குடும்பம் குறித்தும் மீடியாக்களில் பேசி வருகிறார் ஷோபா. இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் இன்று ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் “சோ பியூட்டிஃபுல், சோ எலிகேட்” என்கிற பாடலுக்கு அவர் ரீல்ஸ் செய்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment