குற்றாலத்தில் கும்மாளம் போட்ட விஜய் டிவி ஸ்டார்ஸ்..செம்ம fun வீடியோ | Vijay TV Stars

விஜய் டிவி என்றாலே பொழுதுபோக்கு காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது. ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிப்பது விஜய் டிவியே. குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு, நீயா நானா, பிக்பாஸ், சூப்பர் சிங்கர் என பல லட்சம் மக்களை ரசிகர்களாக கொண்ட தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி என்பதில் மிகையில்லை. விஜய் டிவியில் வாழ்க்கையத் தொடங்கி இன்று பல பேர் சினிமா நட்சத்திரங்களாக உள்ளனர்.

குற்றாலத்தில் கும்மாளம் போட்ட விஜய் டிவி ஸ்டார்ஸ்..செம்ம fun வீடியோ | Vijay TV Stars 1

விளம்பரம்

நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் விஜய் டிவியில் பயணத்தை தொடங்கியவர்கள் இன்று உட்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட விஜய் டிவி ஸ்டார்கள் எல்லாம் சேர்ந்து குற்றாலத்துக்கு டூர் சென்று உள்ளனர். கலக்க போவது யாரு சரத், பாரதி கண்ணம்மா வினுஷா, அறந்தாங்கி நிஷா, DJ Black, பாரதி கண்ணம்மா சீரியல் குட்டீஸ் ஹேமா எல்லாரும் சேர்ந்து தென்காசி குற்றாலம் என ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டுள்ளனர். Youtube video code embed Credits: Karuppu Roja

தொடர்புடையவை  வீடு புகுந்து கேவலமா லைசென்ஸை திருடுனவன் தானே நீ? கோபியை அலறவிட்ட பாக்யா.!

குற்றாலத்தில் கும்மாளம் போட்ட விஜய் டிவி ஸ்டார்ஸ்..செம்ம fun வீடியோ | Vijay TV Stars 3

விளம்பரம்

குற்றாலம் அருவியில் குளித்து கும்மாளம் போட்டு விட்டு, நுங்கு, பதநீர், தென்னங்குருத்து, மாங்காய், குற்றாலம் பார்டர் பரோட்டோ என வெளுத்து வாங்குகின்றனர். அந்த வீடியோக்களை அறந்தாங்கி நிஷா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment