குலை நடுங்க வைக்கும் கொலை படத்தின் ட்ரைலர்..விஜய் ஆண்டனியின் வேற லெவல் ஆக்ட்டிங்..

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுக இப்பொது நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. “நான்” படம் மூலம் நடிகரான இவருக்கு “பிச்சைக்காரன்” படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மொழி மாற்றம் செய்யபட்ட இந்த படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்துஇருந்த இவர் இப்பொது “கொலை, அக்னிச்சிறகுகள், வள்ளி மயில்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். ட்ரைலர் வீடியோ கீழே உள்ளது.

குலை நடுங்க வைக்கும் கொலை படத்தின் ட்ரைலர்..விஜய் ஆண்டனியின் வேற லெவல் ஆக்ட்டிங்.. 1

விளம்பரம்

கொலை படத்தை விடியும் முன் என்ற திரில்லர் படத்தை இயக்கிய “பாலாஜிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன், மிஸ்டரி, திரில்லர் கக்கதைகளத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகியாக ரித்திகா சிங்க் நடித்துள்ளார். ஒரு கொலை சம்பவத்தை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் கொலையை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி முயல்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் விஜய் அந்தோணிக்கு அடுத்து முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார்.

தொடர்புடையவை  பாபா படத்தை பார்க்க வந்த ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த்.! தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாட்டம்

குலை நடுங்க வைக்கும் கொலை படத்தின் ட்ரைலர்..விஜய் ஆண்டனியின் வேற லெவல் ஆக்ட்டிங்.. 3

விளம்பரம்

அண்மையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அறிமுக போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அந்த ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண…Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment