15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.!

விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் அதே போல் 15 பேரை விக்ரமன் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி இருப்பதாகவும் விக்ரமனின் முன்னாள் காதலி என்று சொல்லப்படும் கிருபா முனுசாமி என்கிற பெண்மணி தற்போது ட்விட்டரில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். மேலும் விக்ரமனுடன் தான் செய்த மெசேஜ்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 1

விளம்பரம்

தற்போது இணையத்தில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது கிருபா முனுசாமியின் பதிவு. இதைத் தொடர்ந்து விக்ரமன் பணியாற்றி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இதை விசாரிப்பதற்காக தனியாக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் பெரும் பேசி பொருளாக மாறி இருக்கிறது. செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில நாடகங்களிலும் நடித்தவர் விக்ரமன்.

15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 3

விளம்பரம்

இவருக்கு பிக்பாஸ் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. பிக் பாஸ் சீசன் 6 ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட விக்ரமனுக்கும் அசீமுக்கும் மிகப்பெரிய சண்டையே எழுந்தது. இதில் ரசகிர்கள் விக்ரமன் ஆதரவாளர்கள் அசீம் ஆதரவாளர்கள் என்று இரண்டு தரப்பாக பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். இறுதியில் டைட்டில் அசீமுக்கு கொடுக்கப்பட்டது. அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விக்ரமன் தான் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் விரும்பினர்.

தொடர்புடையவை  "மஹா உனக்கு அடிமையா?" ராஜலட்சுமியை வெளுத்து வாங்கிய வேதாச்சலம் தாத்தா.! ப்ரோமோ உள்ளே

15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 5

விளம்பரம்

அறம் வெல்லும் என்கிற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு விக்ரமன் பலரை ஏமாற்றுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது கிருபா முனுசாமி என்கிற அந்த பெண் விக்ரமன் குறித்து வாட்ஸ் அப்பில் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடன் காதலில் இருந்தபோது தனது மேனேஜர் என்று சொல்லிக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளதாகவும்.பின்னர் அதை விக்ரமனே ஒப்புக்கொண்டதாகவும் கிருபா பகிர்ந்துள்ளார்.

15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 7 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 9 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 11 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 13 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 15 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 17 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 19 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.! பிக்பாஸ் விக்ரமன் மீது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டு.! 21

விளம்பரம்

ஒன்றரை வருடமாக தன்னை இவ்வாறு ஏமாற்றி வருவதாகவும், 15 பேரை இதற்கு முன்பாக விக்ரமன் இதுபோல ஏமாற்றி இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் விக்ரமன் பற்றி கட்சியில் புகார் அளித்தேன். இதைப்பற்றி விசாரணை நடத்த குழு அமைத்திருக்கிறார்கள். என் தரப்பில் உண்மை இருப்பதை குழுவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. கட்சியின் தலைவரை கூட விக்ரமன் மோசமாக பேசியிருக்கிறார். அது அந்த உரையாடல்கள் அடங்கிய ஆடியோவையும் கிருபா முனுசாமி தற்போது ஆதாரங்களாக வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தொடர்புடையவை  தனது குட்டி தங்கையுடன் புத்தாண்டை கொண்டாடிய ஜனனி.! ஜனனி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: SS Music

விளம்பரம்

Leave a Comment