
தமிழில் யாஷிகா நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.
படத்தின் டைட்டில் இப்படி இருந்தாலும் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும், இது வேறு கதை என்றும் இயக்குநர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமாரே படத்தில் நாயகனாகவும் நடிக்க உள்ளார். இதில் யாஷிகா நடிக்கவில்லை. ஆனால் நடிகை ஷாலு ஷம்மு நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளம்பரம்
விளம்பரம்