ஒன்றல்ல, இரண்டல்ல ஒரே நேரத்தில் மூன்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடும் விஜே பார்வதி!!!

‘ஆனந்த விகடனில்’ மாணவர் நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் பார்வதி. சிறிது காலத்தில் அவர் சன் டிவி சேனலில் வீடியோ ஜாக்கியாக சேர்ந்தார். பின்னர் அவர் பல நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ செயல்பாடுகளை தொகுத்து வழங்கினார்.

‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் பார்வதி. அவர் தனது யூடியூப் சேனலான ‘வைப் வித் பாரு’வையும் தொடங்கினார். அவர் கலாட்டா தமிழ் சேனலுடன் தொடர்புடையவர். 2021 ஆம் ஆண்டில், ஜீ தமிழ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் அர்ஜுன் சர்ஜா தொகுத்து வழங்கிய ‘சர்வைவர் தமிழ் 2021’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

விளம்பரம்

யூடியூபில் இன்ஸ்டாக்ராமில் நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து வருகிறார். மேலும் சில தனியார்  நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொடர்ந்து பணி புரிந்து வருகிறார்.

ஒன்றல்ல, இரண்டல்ல ஒரே நேரத்தில் மூன்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடும் விஜே பார்வதி!!! 1

விளம்பரம்

அண்மையில் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், அப்போது தனியாக பிரைவேட் பார்ட்டி ஒன்றையும் தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை இப்பொது தன்னுடைய யூடியூப் பக்கத்திலும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடையவை  கருடன் விடுதலையை மிஞ்சி நடிகர் சூரி மிரட்டும் கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் இதோ..!

அந்த வீடியோவில் இவர் தன்னுடைய ஆண் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து போடும் குத்தாட்டம் வலைதளவாசிகளை பெருமூச்சு விட வைத்துள்ளது. சிறிய டிரௌசர் ஒன்று போட்டுகொண்டு பயங்கரமாக ஆடியுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Video Courtesy – Vibes with Paaru.

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment