“இதெல்லாம் நமக்கு தேவைதானா”!! வாயை கொடுத்து மல்யுத்த வீராங்கனையிடம் வாங்கிக்கட்டி கொண்ட பிரபல நடிகை!! முதுகெலும்பு முறிந்து படுத்துக்கிடக்கும் பரிதாபம்!!

தற்போது வரை நமது பாலிவுட் திரைப்படத்தில் பிரபலமான நடிகையாகவும் மற்றொரு பக்கம் ஒரு பரபரப்பை கிளப்பும் நடிகையாகவும் இருந்து வருகிறார் ஹிந்தி நடிகை ராக்கி சவந்த், இப்போது ராக்கி சவந்த் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, சமீபத்தில் மல்யுத்த போட்டி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற இவர், மல்யுத்த சிறப்பு மல்லுயிட்டு தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்டுள்ளது.

"இதெல்லாம் நமக்கு தேவைதானா"!! வாயை கொடுத்து மல்யுத்த வீராங்கனையிடம் வாங்கிக்கட்டி கொண்ட பிரபல நடிகை!! முதுகெலும்பு முறிந்து படுத்துக்கிடக்கும் பரிதாபம்!! 1

விளம்பரம்

நமது நடிகை ராக்கி சவந்த் நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.சமீபத்தில் தான் சண்டீகரை சார்த்த ஊரில் மல்யுத்த விருந்தினராக சென்றுள்ளார். அந்த போட்டியில் பல போட்டியாளர்களை வென்ற ஒரு மல்யுத்த வீராங்கனை தன்னை ஜெயிக்க யாரும் இல்லையா என்று மேடையில் இருந்து சவா ல் விட்டுள்ளார்.

இந்த ஒரு வார்த்தையை கேட்ட அனைத்து மக்களுமே அமைதியாக இருக்கும்போது நமது அடிகை ராக்கி சவந்த் மட்டும் இதை பொருக்க முடியாமல் அந்த வீராங்கனையை நான் இருக்கிறேன் என்று மல்யுத்த மேடையில் ஏறி, தனக்கு நிகராக நடனமாடினால் போட்டியிட தயார் என்று மல்யுத்த வீராங்கனையிடம் ச.வா.ல் விட்டுள்ளார். பின்னர் மல்யுத்த நடனமாடி கொண்டிருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  A.R ரஹ்மானுக்கு ஏன் கூஜா தூங்குறீங்க? முட்டு கொடுக்காதீங்க.! தங்கர் பச்சானை சாடிய ப்ளூ சட்டை மாறன்

"இதெல்லாம் நமக்கு தேவைதானா"!! வாயை கொடுத்து மல்யுத்த வீராங்கனையிடம் வாங்கிக்கட்டி கொண்ட பிரபல நடிகை!! முதுகெலும்பு முறிந்து படுத்துக்கிடக்கும் பரிதாபம்!! 3

அழகாக மக்களை ரசிக்க வைத்து நடனமாடிய ராக்கி சவந்த்அப்படியா சிறு நேரத்தில் அந்த வீராங்கனை ராக்கி சவந்தை மேலே தூக்கி சுழற்றி விட்டெறிந்தார். இதனால் ராக்கி சவாந்த்தின் முதுகெலும்பில் வீசினார். விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது நடிகை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விளம்பரம்

Video Courtesy – Polimer News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment