அப்பாவின் தாடியை இழுத்து விளையாடும் யாஷின் மகள்.! வைரலாகும் cute வீடியோ. !

கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ஒரு நடிகர்தான் யாஷ். கேஜிஎஃப் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார் யாஷ் என்று சொன்னால் அது மிகையில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், நடிக்கும் ஆர்வத்தில் கையில் 300ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு பெங்களூருவில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார். பின்பு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்பாவின் தாடியை இழுத்து விளையாடும் யாஷின் மகள்.! வைரலாகும் cute வீடியோ. ! 1

விளம்பரம்

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது கேஜிஎஃப் தான்.. இந்த படத்தில் கோர்ட் சூட்டுடன் மாஸாக தோன்றுவார் யாஷ். மிரட்டலான நடிப்பும், நேர்த்தியான தேகமும் கதாபாத்திரத்துடன் ஒன்றி போயிருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் முதல் பாகம் அமைந்து இருந்தது. இரண்டாம் பாகம் வெளியாகி நைட் ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடிக் கொண்டிருந்தது. இந்த பாகத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற செய்தியோடு படம் முடிகிறது. இப்படி படத்தில் மாஸ் ஹீரோவாக இருக்கும் யாஷ் நிஜத்தில் குழந்தை மாதிரி உள்ளார். அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

தொடர்புடையவை  ராமராஜன் நளினி விவாகரத்துக்கு நான்தான் காரணம்னு - மனம் திறந்து பேசிய அபிதா

அப்பாவின் தாடியை இழுத்து விளையாடும் யாஷின் மகள்.! வைரலாகும் cute வீடியோ. ! 3

விளம்பரம்

இவர்கள் இருவருடன் இணைத்து யாஷ் செய்யும் குறும்புகளை அவ்வபோது இணையத்தில் பதிவேற்றி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது மகளுடன் யாஷ் விளையாடி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment