“திடீரென நண்பரை செருப்பால் அடித்த சன்னி லியோன்”!!விளையாட்டாக சன்னி லியோனை தண்ணீரில் தள்ளிவிட்டு வாங்கிக்கட்டி கொண்ட நபர்!!

பாலிவுட் நடிகை சன்னி லியோன் இவருக்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்லை. இந்தியாவை வம்சா வழியாக கொண்ட கனடா நாட்டில் பிறந்த இவர் பின்னர் வறுமையால் சிறு வயதிலிருந்தே ஒரு ஆபாச பட நடிகையாக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி மாடலாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார். அமெரிக்காவில் மிக பெரிய மாடல் ஆர்டிஸ்டாக இருந்த இவரை இந்தியாவில் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் அறிமுகமாக்கினார்கள். அதற்கு பல எதிர்பார்ப்புகள் கிளம்பின.

"திடீரென நண்பரை செருப்பால் அடித்த சன்னி லியோன்"!!விளையாட்டாக சன்னி லியோனை தண்ணீரில் தள்ளிவிட்டு வாங்கிக்கட்டி கொண்ட நபர்!! 1

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் கொடுத்த அறிமுகம் மூலம் பாலிவுட்டில் “ஜிஸம் 2” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து “ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2, ஏக் பஹேலி லீலா” போன்ற ஹிந்தி படங்களிலும், “கரண்ட் தீக” என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். தமிழில் “வடகறி” என்ற ஜெய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு சென்றார்.

ஆபாச படங்களிருந்து விலகிய பிறகு பிரபல நடிகையாக, நல்ல மனிதராக சமூகத்தில் நல்ல பல விஷயங்களை செய்து வருகிறார். முன்னர் இருந்ததை விட இப்பொது இன்னும் ரசிகர் பட்டாளம் இவருக்கு அதிகரித்துள்ளது. 3 குழ்நதைகளை வளர்த்து வரும் இவர், இப்பொது நாடெங்கிலும் உள்ள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கவின் உடன் நெருக்கமாக நயன்தாரா..! வெளியான புகைப்படத்தில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!

"திடீரென நண்பரை செருப்பால் அடித்த சன்னி லியோன்"!!விளையாட்டாக சன்னி லியோனை தண்ணீரில் தள்ளிவிட்டு வாங்கிக்கட்டி கொண்ட நபர்!! 3

இவருடைய நடிப்பில் “வீரமாதேவி” என்ற சரித்திர கால திரைப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் ஒரு படமும், ஹிந்தியில் 2 படமும் இப்பொது நடித்து வருகிறார். இவருக்கு சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இந்திய அளவில் அதிகம் தொடரப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

விளம்பரம்

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்கள், விடீயோக்களை வெளியிட்டு வருகிறார் சன்னி. இப்பொது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஷூட்டிங்கிற்கு தயாராகி சென்று கொண்டிருக்கும் நடிகையை நண்பர் ஒருவர் திடீரென பக்கத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளி விடுகிறார்.

இதில் திடுக்கிட்ட நடிகை சன்னி,தண்ணீரில் இருந்த படியே தன்னுடைய இரண்டு செருப்புகளையும் கழட்டி அந்த நபர் மேல் வீசினார். அதற்கு “பழிவாங்குதல் இன்னும் வெகு விரைவில் இல்லை”  என தலைப்பு இட்டு இந்த பதிவை அவர் பகிர்ந்துள்ளார்."திடீரென நண்பரை செருப்பால் அடித்த சன்னி லியோன்"!!விளையாட்டாக சன்னி லியோனை தண்ணீரில் தள்ளிவிட்டு வாங்கிக்கட்டி கொண்ட நபர்!! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment