“46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்”

உலகளவில் இப்போதைக்கு பணமழை கொட்டும் தொடராக இருப்பது நம் ஊரில் நடக்கும் IPL கிரிக்கெட் போட்டி. போட்டியில் விளையாடும் வீரர்கள், நடத்தும் பெரிய பெரிய கம்பேனிகள் என இருவருமே பணத்தை அள்ளும் ஒரு தொடராக உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று இருக்கிறது. இந்த மிக பெரிய விளையாட்டு போட்டியின் முதல் சேர்மன் லலித் மோடி.

"46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்" 1

விளம்பரம்

IPL போட்டியின் கண்டுபிடிப்பாளர், முதல் சேர்மன் என பல பொறுப்புகளில் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய அளவில் மிக பெரிய பிசினஸ்மேனாக இருந்த லலித் 2010ஆம் ஆண்டு கொச்சி ஐபிஎல் அணி கொடுத்த புகாரின் காரணமாக BCCI’யால் பதவிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதே ஆண்டே IPL போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் விவகாரங்களில் விசாரிக்கப்பட்டு, இப்பொது நாடு தப்பி சென்று லண்டனில் வாழ்ந்து வருகிறார். இப்போதும் இவர் தான் கோத்ரெஜ் பிலிப்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஆவர். இப்பொது இவர் லண்டனில் வசித்து வருகிறார்.

தொடர்புடையவை  3 நாட்களில் கோடிகளை வாரி சுருட்டிய வாத்தி.! வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!

"46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்" 3

விளம்பரம்

1994ஆம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். முதல் முறை ஒரு இந்திய பெண் அந்த பட்டத்தை வென்றவரும் இவரே. பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது. தமிழ் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான “ரட்சகன்” படத்தில் நடித்ததன் மூலம் இங்கும் மிக பிரபலமானார். பின்னர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு முக்கியாமாக நிறைய ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

"46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்" 5

விளம்பரம்

46 வயதுக்கும் சுஷ்மிதா சென் இதுவரையில் திருமண செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், ரோஹ்மன் ஷால் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்தனர். தற்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக லலித் மோடி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்று இட்டுள்ளார்.

தொடர்புடையவை  KGF இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்.! 'சலார்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது.!

"46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்" 7

விளம்பரம்

மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய காதலி சுஷ்மிதா செனுடன் சென்றிருந்தேன் எனத் தெரிவித்துள்ள அவர், புதிய வாழ்க்கை புதிய பயணம் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு டிவீட்டில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும் என கூறியிருக்கிறார்.

"46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்" 9

விளம்பரம்

மினால் என்பவரை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கை 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இப்பொது இருவரும் காதலித்து வரும் விஷயம் பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"46 வயது சுஷ்மிதா செனுடன் காதலில் இருக்கும் 56 வயது முன்னாள் IPL தலைவர்" 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment