26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.!

பிரபல நடிகை அதிதி ஷங்கர் என்று தனது பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 1

விளம்பரம்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள்தான் அதிதி சங்கர். இவர் மருத்துவராக பட்டம் பெற்றிருக்கும் போதிலும் சினிமாத் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக தற்போது திரைத்துறைக்கு வந்திருக்கிறார். இவரின் முதல் படமே சூர்யாவின் தம்பி கார்த்திக் உடன் இணைந்து “விருமன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 3

விளம்பரம்

முதல் திரைப்படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் தற்போது இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். முதல் இரண்டு படங்களுமே மிகப்பெரிய நடிகர்களுடன் என்பதால் இவர் மீது சில விமர்சனங்களும் எழுந்தது.

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 5

விளம்பரம்

இயக்குனர் சங்கரின் மகள் என்பதாலேயே இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக பலரும் குற்றம் சாட்டினர். சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலிலும் பரதநாட்டிய ஆடியதால் இந்த விமர்சனம் இன்னும் கடுமையானது.

தொடர்புடையவை  தங்கை திருமண நிச்சயதார்த்த விழாவில் இறங்கி குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி.! வைரலாகும் வீடியோ

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 7

விளம்பரம்

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பாடுவது, நடிப்பது பரதநாட்டியம் என்று தனது திரை வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார் அதிதி.

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 9

விளம்பரம்

 

கர்நாட சங்கீதத்துடன் சேர்ந்து வெஸ்ட்டர்ன், ஹிந்துஸ்தானி போன்ற இசைகளையும் கற்று தேர்ந்து இருக்கிறார். முதல்முறையாக சிரஞ்சீவியின் தம்பி மகனாக இருக்கும் வருண் தேஜ் நடித்த தெலுங்கு படத்தில் ரோமியோ ஜூலியட் என்கிற தெலுங்கு பாடலை பாடி பாடகியாகவும் அவதாரம் எடுத்தார். தற்போது விருமன் படத்தில் மதுரவீரன் என்கிற பாடலை பாடியிருந்தார். இதனால் மீண்டும் சர்ச்சை கிளம்பியிருந்தது.

விளம்பரம்

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 11

முதலில் இந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடியிருந்ததாகவும், அதை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுத்திருந்த அதிதி, “திறமை இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும், யாரும் தனக்கு சும்மா தூக்கி கொடுத்து விடவில்லை” என்று காட்டமாக பதில் அளித்து இருந்தார்.

விளம்பரம்

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 13

தொடர்ந்து மாவீரன் படத்திலும் வண்ணாரப்பேட்டையில என்கிற பாடலை பாடி இருக்கிறார் அதிதி.

விளம்பரம்

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 15
இந்த நிலையில் தற்போது அதிதி என்று தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படங்களை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தொடர்புடையவை  "இவரெல்லாம் தலைவரா வெச்சிட்டு எப்படி வண்டி ஓட்டுறதுனே தெரியல"!! நாசரை பங்கம் பண்ணிய மனோபாலா"!!

26வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.! புகைப்பட ஆல்பம் இதோ.! 17

விளம்பரம்

அவருக்கு மாளவிகா மோகனன், அனிதா சம்பத் தொகுப்பாளினி கிகி போன்ற பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment