சார் பஞ்ச் பேசியே ரக்சனை படுக்க வச்சிட்டீங்களே..! மாதம்பட்டியை பங்கமாக கலாய்த்த மணிமேகலை..! குக் வித் கோமாளி ப்ரோமோ இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் நான்கு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீசனுக்கு வெறிகொண்ட ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குக் வித் கோமாளி எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர் ரசிகர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சார் பஞ்ச் பேசியே ரக்சனை படுக்க வச்சிட்டீங்களே..! மாதம்பட்டியை பங்கமாக கலாய்த்த மணிமேகலை..! குக் வித் கோமாளி ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர்.

சார் பஞ்ச் பேசியே ரக்சனை படுக்க வச்சிட்டீங்களே..! மாதம்பட்டியை பங்கமாக கலாய்த்த மணிமேகலை..! குக் வித் கோமாளி ப்ரோமோ இதோ..! 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. கோமாளிகள் அனைவரும் புதிய வேடங்களில் வந்து அனைவரையும் சிரிக்க வைத்து உள்ளனர். ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு ஆவலாக காத்து இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  கடைசி இடத்தில் நின்ற 2 குக்குகள்.! இந்த வாரம் வெளியே போனது யாருன்னு தெரியுமா?

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment