நடிகர் Vijay-க்கு நன்றி சொல்லாத Rajinikanth..! வாழ்த்திய அனைவருக்கும் Rajini நன்றி தெரிவிப்பு..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர். அக்டொபர் 10ஆம் தேதி ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

நடிகர் Vijay-க்கு நன்றி சொல்லாத Rajinikanth..! வாழ்த்திய அனைவருக்கும் Rajini நன்றி தெரிவிப்பு..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் சன்பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்ததால் அதனை அறுவை சிகிச்சை இன்றி சரி செய்து உள்ளனர்.

நடிகர் Vijay-க்கு நன்றி சொல்லாத Rajinikanth..! வாழ்த்திய அனைவருக்கும் Rajini நன்றி தெரிவிப்பு..! 3

விளம்பரம்

நடிகர் விஜய், ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார். தற்போது உடல்நலத்துடன் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்திய அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லி, நடிகர் விஜயை மட்டும் தவிர்த்து உள்ளார். இது விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடையவை  அடேங்கப்பா GOAT படத்தின் ரன் டைம் இவ்வளவா..! படத்திலிருந்து கெட்டவார்த்தைகள் நீக்கம்..! வெளியான சென்சார் சர்டிபிகேட்..!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment