அக்கா மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட நடிகர் ArunVijay..!

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். சினிமாவில் எளிதாக அறிமுகமாகி இருந்தாலும் வெற்றி என்பது இவருக்கு எட்டாமல் இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெற போராடிய இவருக்கு தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது.

அக்கா மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட நடிகர் ArunVijay..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அருண்விஜய். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான யானை மற்றும் மிஷன் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் ரெட்டை தலை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அக்கா மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட நடிகர் ArunVijay..! 3

விளம்பரம்

தற்போது இவர் தனது அக்கா அனிதாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  63 வயதிலும் ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள நாகர்ஜுனா.! தி கோஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானது.!

அக்கா மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட நடிகர் ArunVijay..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment