சும்மாவே செம்ம அழகு.! இப்ப ஹேர் ஸ்டைல் வேற மாத்திட்டீங்க..சும்மா அள்ளுது அதிதி.!

தமிழ்த் திரையுலகில் வாரிசு நடிகர்களின் படையெடுப்பு தற்போது சமீப காலமாக அதிகமாகி வருகிறது. வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் இவரது தாயார் என்பதுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பின்னர் மலையாளம் திரைத்துறைக்கு சென்று விட்டார் கீர்த்தி சுரேஷ்க்கு பின்னர் பெரிய அளவில் எந்த பெண் வாரிசுகளும் நடிக்க வரவில்லை தற்போது வாரிசு நடிகையாக களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி. இவர் இயக்குனர் சங்கரின் இளைய மகளாவார். மருத்துவம் படித்த இவர் சினிமாத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த துறைக்குள் நுழைந்தார். 5 வயதிலிருந்தே தான் கர்நாடக சங்கீதத்தையும், நடனம், வெஸ்டர்ன் மற்றும் ஹிந்துஸ்தானி இசைகள் போன்றவற்றை கற்று வருவதாக அவர் கூறியிருந்தார். மேலும் பலரும் சங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறி வந்த நிலையில் தான் தனது திறமையை பயன்படுத்தியே இந்த திரைத்துறைக்கு வந்துள்ளேன் என்று அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்திருந்தார் நடிகை அதிதி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சும்மாவே செம்ம அழகு.! இப்ப ஹேர் ஸ்டைல் வேற மாத்திட்டீங்க..சும்மா அள்ளுது அதிதி.! 1

விளம்பரம்

இந்த நிலையில் அவரின் முதல் படமான விருமன் என்ற திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதிதி என்று தான் கூற வேண்டும். படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், அதிதியின் நடிப்பையும் அவரின் நடனத்தையும் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் முறையாக சங்கீதம் மற்றும் நடனத்தை பயின்றதால் படத்தில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் மதுரவீரன் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். சிவகார்த்திகேயனின் 22 வது படமான மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி. விருமன் படம் வெளியாவதற்கு முன்பே அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆவது பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதிலும், அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறார்.

தொடர்புடையவை  அஜித் போல கார் ரேஸில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் வீடியோ..!

சும்மாவே செம்ம அழகு.! இப்ப ஹேர் ஸ்டைல் வேற மாத்திட்டீங்க..சும்மா அள்ளுது அதிதி.! 3

விளம்பரம்

விருமன் படத்தில் பாவாடை தாவணியில் மதுரைக்கார பெண்ணாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் அதிதி. அவர் பாவாடை தாவணையில் தோன்றி கஞ்சா பூ கண்ணால என்ற பாடலுக்கு ஆடிய பின்பு, அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக உருவாகியது. மேலும் அளவான சிரிப்பு துருதுரு என்ற நடவடிக்கைகள், அழகான தமிழ் பேச்சு என்று பலரையும் அவர் கவர்ந்திருக்கிறார். அவருக்காகவே இன்று நிறைய பேர் படம் பார்க்க வந்ததாக கூறியிருந்தனர். இன்று காலையே படத்தை பார்ப்பதற்காக காரில் வந்தார் நடிகை அதிதி. இந்த நிலையில் அவர் தனது instagram பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஹேர் ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்ட வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment