ஐ லவ் யூ பாவனி..! மேடையில் செம்ம Cute ஆக ப்ரொபோஸ் செய்த அமீர்..கண்கலங்கிய பாவனி..

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். இவர்கள் இருவரும் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகின்றனர் வருடம்தோறும் நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதில் சீசன் ஒன்றிலிருந்து ஐந்து வரை பங்கேற்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முதல் சீசனை முடித்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் டைட்டிலை வென்றனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ரம்யாகிருஷ்ணனும், நடன இயக்குனர் சதீஷும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஐ லவ் யூ பாவனி..! மேடையில் செம்ம Cute ஆக ப்ரொபோஸ் செய்த அமீர்..கண்கலங்கிய பாவனி.. 1

விளம்பரம்

இதில் பாவனி சின்னத்திரை சீரியலில் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர். பின்னர் சின்னதம்பி என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். பின்னாளில்அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோக கதைகளை கூறினார். தனது கணவர் ஒரு சிறிய சண்டைக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். இதனால் பாவனி மீது பலருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. பின்னர் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற நடன இயக்குனர் அமீர், உங்கள் கதையை கேட்ட பின்பு உங்கள் மீது எனக்கு காதல் வந்துவிட்டது எனவும், உங்களை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வ விரும்புவதாகவும் கூறினார்.

தொடர்புடையவை  கோதையை பற்றி அசிங்கமாக பேசிய அர்ஜுன்.! உருட்டு கட்டையால் வெளுத்து விட்ட தமிழ்.!

ஐ லவ் யூ பாவனி..! மேடையில் செம்ம Cute ஆக ப்ரொபோஸ் செய்த அமீர்..கண்கலங்கிய பாவனி.. 3

விளம்பரம்

ஆனால் பாவனி அவருக்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்தார். என்ற போதிலும் ஒன்றாக டின்னருக்கு செல்வது, அவுட்டிங் செல்வது என்று இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். இந்த நிலையில் பிக பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாவனிக்கு அமீர் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக சர்ப்ரைஸ் ஒன்றை செய்துள்ளார். நான் உன்னிடம் பல தடவை கூறிவிட்டேன், இருந்தாலும் உனக்கு எப்படி சர்ப்ரைஸ் செய்வது என்று தெரியவில்லை, இந்த சர்ப்ரைஸை ஏற்றுக் கொள் என்று ஒரு மோதிரத்தை கொடுக்கிறார். அப்போது பாவனி கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the promo below..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment