அந்த கிழவி கதையை முடிக்க போறேன்.! அப்பத்தாவை கொ லை செய்ய திட்டமிடும் குணசேகரன்.!
விளம்பரம் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆடிட்டர் மற்றும் வக்கீலிடம் ஆதி குணசேகரன் தனது அப்பத்தா பட்டமாளை கொலை செய்து விடவா என்று கேட்டுக் …