குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட மாணவர்கள், இளைஞர்களை ராகுல் காந்தி அழைப்பு!!
விளம்பரம் மத்திய அரசின் இயற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், …